லாமிங்டன் சாலை
இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சாலை1903 ஆம் ஆண்டு மற்றும் 1907 ஆம் ஆண்டுக்கு இடையில் பம்பாய் ஆளுநராக இருந்த லார்டு லாமிங்டன் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்ட சாலை லாமிங்டன் சாலை ஆகும். இச்சாலை அதிகாரப்பூர்வமாக டாக்டர் தாதாசாகேப் பத்கம்கர் மார்க் என்று அறியப்படுகிறது. தெற்கு மும்பையில் உள்ள கிராண்ட் சாலை இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பரபரப்பான சாலையாகும். சாலையின் அதிகாரப்பூர்வ பெயர் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இச்சாலை பெரும்பாலும் "மும்பையின் தகவல் தொழில்நுட்பக் கடை" என்று அழைக்கப்படுகிறது.
Read article





